பிறந்து மூணு மாசத்துல சினிமாவுக்கு வந்தேன்: Kutty Padmini Interview | Sivaji, Kalaignar, Jayalalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2025
  • #Kuttypadmini #Sivaji #Jayalalitha #Nayanthara #Indaiglitz
    Kutty Padmini is an Indian actress who mainly works in Tamil cinema. She made her debut in Tamil cinema at the age of 3 Months baby. She was a child star in her debut movie Ambala Anjulam. She has also acted in Telugu, Kannada, Malayalam and Hindi movies.
    Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 89

  • @IGtamil
    @IGtamil  3 года назад +11

    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil

    • @Konam361
      @Konam361 3 года назад +2

      கருணாநிதியை கெஞ்சி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவலத்தை அம்மா விரும்ப மாட்டார். She is queen 👸🏻 She was acquitted when died.

    • @thangavethangave9121
      @thangavethangave9121 3 года назад

      @@Konam361 by

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 3 года назад +30

    குட்டி பத்மினி அவர்கள்பேட்டி சுவையாக நேர்மையாக இருந்தது. மகிழ்ச்சி

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 года назад +20

    I proudly say that iam a subscriber of kptv. I love kuttika.

  • @vjeeva123
    @vjeeva123 3 года назад +20

    உங்கள் நல்ல மனசு எத்தனை பேருக்கு வரும் பப்பி மா ❤️ I am very proud of you because I am subscriber of you tube channel 👍👍

    • @kavibharathi2573
      @kavibharathi2573 2 года назад +1

      Kutty padnimi amma Chennal name sollunga please

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад

      @@kavibharathi2573 kp tv

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 года назад +10

    I love to see kuttypadmini sister interview always in all channels even though same matter repeated.She is a positive energy and a role model. .All channels interview her for her dignity respect and straightforward kind hearted attitudes. எதார்த்தமான நம் குடும்பத்தில் ஒருவர் போல் இருக்கிறார்.

  • @ranga33642
    @ranga33642 3 года назад +14

    She is a wonderful character 👍. I really appreciate you madam that u helped many people. 👏👏

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +8

    Very interesting to know about memories with shivaji sir Great days I feel madam Your childhood roles are really wonderful I used to enjoy your acting

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 2 года назад

    Mam....u r my pet...favourite.......i was born on 20th june 1965..
    But still ....i feel that u r my daughter....my sweetheart...i love you sooooo much mam...when i was watching yr dialogues...i felt... இந்த மாதிரி ஒரு குழந்தை நம்ப வீட்டில் இருந்தா எவ்வளவு அழகா இருக்கும் என்று ஒவ்வொரு முறை தங்களை காணும் போதெல்லாம் நினைப்பேன் இன்று நீங்கள் பேசிய இந்தப் பேட்டியை என் இரு மகன்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறேன்..u acted in hindi version( நம்ம தமிழ் மோட்டார் சுந்தரம் பிள்ளை)..with ashok kumar avl and nirupa roy avl.....in that too...your dialogue delivery was FLAWLESS.... தங்களின் நேர்மையான பேச்சு மனம் நெகிழ வைத்தது
    Unmaiyana manushee💯👑💯👑💯👑💯👑💯👑

  • @ammuv
    @ammuv 3 года назад +10

    I love her acting and also she is good human ❤️🙏

  • @bamaranimani7951
    @bamaranimani7951 3 года назад +4

    அம்மா உங்க பேச்சு அருமை i love you maa❤❤❤❤❤❤

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 3 года назад +47

    குட்டி பத்மினி அம்மாவை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி

  • @mallikamallika6359
    @mallikamallika6359 3 года назад +3

    மேடம் உங்கள் எல்லா பதிவுகளையும் பார்த்திருக்கேன்..உங்கள் வயது தான் நான்..உங்களை ஒரே ஒரு முறை நேரில் பார்க்க ஆசை..ஆசை நிறைவேறுமா...ப்ளீஸ்

  • @sivasankaran1772
    @sivasankaran1772 3 года назад +3

    An deivatthai patri nalla pesiatharku romba nanri valka dr.sivaji.

  • @Rajan0530
    @Rajan0530 3 года назад +11

    Kutty Padmini Amma..😍
    What a great Legend

  • @jerlin4933
    @jerlin4933 2 года назад

    பப்பிமா நீங்கள் இயல்பா பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤

  • @alauddhinabdulkadar4082
    @alauddhinabdulkadar4082 3 года назад +10

    Mam u are very genuine and so positive.

  • @hariharansai1647
    @hariharansai1647 3 года назад +4

    20:33 absolutely correct 🔥🔥🔥🔥🔥

  • @DanaSelvi
    @DanaSelvi 3 года назад +6

    குட்டிபத்மினி அழகானநளினமான உங்கபேச்சும்சிரிப்பும் அருமை மீண்டும்பத்மினி சினிமாவில்உங்களைவிரைவில் எதிர்பார்க்கிறோம் வருகவருக🤩

  • @ramasara848
    @ramasara848 3 года назад +3

    great super program tq for sis kp.sis.

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +12

    நீங்கள் குட்டி பத்மினி அல்ல கெட்டி பத்மினி ஏன் என்றால் ஜெய்பீம் திரைப்படத்தை சினிமா துறையில் பாராட்டிய பெண் நடிகர் நீங்கள் மட்டும் தான் என்று கருதுகிறேன்.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +9

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்.

  • @aswinanbu143
    @aswinanbu143 16 дней назад

    அருமை ❤ பப்பிமா

  • @Konam361
    @Konam361 3 года назад +20

    கருணாநிதியை கெஞ்சி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவலத்தை அம்மா விரும்ப மாட்டார். She is queen 👸🏻 She was acquitted when died.

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 3 года назад +2

      Amam...kollaikkara rani...

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 года назад

      @@p.c.rajalakshmi3504 கொள்ளைகார கூட்டங்களுக்கு தலைவர் கருணாநிதி. விஞ்ஞான ரீதயில் ஊழல் செய்த வித்தகர். Father of corruption

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 3 года назад +2

      @@rajendrannanappan2978 Appo Amma?

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 года назад +1

      @@p.c.rajalakshmi3504 அவரும் ஊழல் செய்தவர் தான். ஆனால் தன் மீதான வழக்குகளுக்காக யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாதாவர். தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்காதவர். தமிழக உரிமைகளுக்காக கடைசி வரை போராடியவர். ஊழலையும் தாண்டி அவருடைய துணிச்சல் ஆளுமை யாருக்கும் தலைவங்காத குணத்திக்காகத்தான் அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 3 года назад +1

      @@rajendrannanappan2978 yammadi....neenga Kunha theerrppu vazhangya vivarangal,adharkaga Avar pala madhangal veliyulaganthodarbe illama.,than kudumba nalam karudhi thaniagan theerpu vivaram thayar seidha.nigazhvugal padiyungal bro..
      .🙏🙏🙏Nanum Oru kalathil. JJ Vai kanmoodi admire pannavadhan.

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +5

    God bless you and your family 🙏🙏🙏

  • @gamingwithluciferyt4481
    @gamingwithluciferyt4481 3 года назад +5

    Great ma 💖💖💖

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +4

    Very responsible person. 👍

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 года назад +1

    Realistic mam, god bless her

  • @revathinatarajan9166
    @revathinatarajan9166 3 года назад +1

    குட்டி பத்மினி மேடம் web series சிங்கப் பெண்ணே so good உங்க கேரக்டர் ரொம்ப சூப்பரா இருந்தது ,

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 года назад +1

    மிக பெருமைப்படுகிறேன்.உங்கள்நல்ல குணங்களைக் கண்டு.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 3 года назад +5

    Kuttima.... Super... Palishnu irukingama.. Ketkatha sollatha... Kattratha solli irukinga.. Interesting..

  • @sincerelyms.simple9291
    @sincerelyms.simple9291 3 года назад +6

    Feeling good after watching her video ❤️.. Truly inspirational 🥰

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 года назад +6

    குட்டி பத்மினி நீங்க
    வெற்றி பத்மினி

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 года назад +4

    Great madam !

  • @bharatimb1206
    @bharatimb1206 2 года назад

    Always perfect lady nice

  • @jayaprabavelmurugan4200
    @jayaprabavelmurugan4200 3 года назад +3

    Very nice

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +7

    நடிகர் திலகம் ♥️🔥♥️

  • @JOHNGOVINDARAJM-ek3rl
    @JOHNGOVINDARAJM-ek3rl 3 месяца назад

    Nice Akka

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 2 года назад

    Good good god be with you

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 3 года назад

    Truly open

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 3 года назад

    Kuttima interview 👌

  • @ramachandran8630
    @ramachandran8630 3 года назад +12

    கலைஞர் பற்றி அறிந்த வெகுசிலர் அவர் பற்றி சிறந்த கருத்துக்கள் சொல்வது உண்மை.

    • @Konam361
      @Konam361 3 года назад +5

      கருணாநிதியை கெஞ்சி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவலத்தை அம்மா விரும்ப மாட்டார். She is queen 👸🏻 She was acquitted when died.

    • @marimuthun6315
      @marimuthun6315 3 года назад +3

      @@Konam361 சரியான கருத்து.

    • @user-rajan-007
      @user-rajan-007 3 года назад +3

      கலைஞர் சூப்பர்

    • @selvi.d1781
      @selvi.d1781 3 года назад +1

      @@Konam361 குயின் ஆக ஆனதற்கு காரணம் மூப்பனார் மற்றும் கருணாநிதி இருவரும் தான் காரணம் சினிமாவில் நடிக்க வைத்தது இவர்கள் தான் அம்மா பிறந்தப்பவே குயினா பிறக்க வில்லை இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 года назад

      @@Konam361 தேவை இல்லாத தப்புகள்செய்யவும்‌வேண்டாம்அசிகப்படவும்வேண்டாம்வீண்வரட்டு கௌரவும் தேவையில்லாதது ஜெயிலுக்கு போவது மட்டும் அசிங்கமானது‌இல்லையா?

  • @GopiNath-yb7fj
    @GopiNath-yb7fj 3 года назад

    God bless you and your family man

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +2

    Mam,
    Kuzhandayum deivamum movie la dance teacher actress name please

    • @raghavansadagopan3905
      @raghavansadagopan3905 3 месяца назад

      She had also acted in Server Sundaram as one of the dancers in a group dance with K R Vijaya.

    • @revathishankar946
      @revathishankar946 3 месяца назад

      @raghavansadagopan3905 Yes ! Her name is Shantha Details about her came in News Mix Tv

  • @ganeshayanama9023
    @ganeshayanama9023 3 года назад +8

    Very underrated actress of her time.. she should
    Get good Recognition at least now..

  • @sunpan5905
    @sunpan5905 3 года назад +3

    Producer and artist daughter...neenga struggle nu sonna epadi mam... 🤔... Btwn love your acting...

  • @raghavansadagopan3905
    @raghavansadagopan3905 3 месяца назад

    Why did the interviewer not ask about her son?

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +1

    அனுபவம் கொடுக்கிறா பாடம் படிப்பினை போல் எந்த பட்டப்படிப்பும் கொடுக்காது. அதனால் தான் இன்னும் தைரியமாக எல்லாம் பிரைச்சினைகளும் சந்திக்கவும் தைரியமாக எல்லாம் மக்களையும் சந்தித்திருக்கிறீர்கள். உங்களை மாதிரி தன்னம்பிக்கையுடன் எல்லாம் பெண்களும் வாழா வேண்டும். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.

  • @sumathy8915
    @sumathy8915 2 года назад

    மேடம் உங்க பேச்சு மிகவும் எளிமை இயல்பான தாக இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் நீங்கள் நம்பர் ஒன்

  • @tamilarasi.m3793
    @tamilarasi.m3793 3 года назад +4

    எனக்கு வயது குறைவு but ist video is ennaku நிறைய விஷயங்கள் தெரிந்து

  • @mmuthu3087
    @mmuthu3087 3 года назад +3

    குட்டி பத்மினி மேடம் சீரியலை பற்றி கரெக்டா சொன்னிங்க என்ன சென்சஸ்ஒன்னுமே இல்ல இந்த சீரியல் எல்லாம் பார்த்தா செம கடுப்பா இருக்கு😡😡 உண்மையிலேயே கிருஷ்ணதாசி சூப்பர் சீரியல் நான் பார்த்த முதல் சீரியல்👌👏👏

  • @masala_cafe8
    @masala_cafe8 3 года назад +1

    👍👌❤️💐👌

  • @chaithanyasridharan943
    @chaithanyasridharan943 3 года назад

    Vanakam mam

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 года назад +3

    Hatts off to Madem kulli padmini My best wishes to Madem

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 3 года назад +3

    திருமால் பெருமை ஆண்டாளை மறக்க முடியுமா

  • @smanwarali9927
    @smanwarali9927 3 года назад

    She has to give good tv serials again to get rid of present problemetic serials

  • @anubavamevaalkai4378
    @anubavamevaalkai4378 2 года назад

    20.00 real

  • @darshsvideos
    @darshsvideos 2 года назад

    Unnecessary comments about Nayanthara.

  • @sarmathamajeeth3320
    @sarmathamajeeth3320 3 года назад

    நதமிழ்

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 3 года назад +7

    இவங்க ஓயாம அவங்க சேனல்ல பேசிகிட்டே இருக்காங்க எதுக்கு தனியா ஒரு நேர்காணல்

  • @sarmathamajeeth3320
    @sarmathamajeeth3320 3 года назад +1

    கார்

  • @vimaladamodharan9813
    @vimaladamodharan9813 3 года назад +6

    அது தான் கலைஞர் | இதுவே குஷ்பு ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்தும் போது திமுகவுக்கு ஆதாரித்து பேசினார் என்று உடனே அந்த நிகழ்ச்சி விட்டு நிக்கினார் |

    • @Konam361
      @Konam361 3 года назад +4

      கருணாநிதியை கெஞ்சி வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவலத்தை அம்மா விரும்ப மாட்டார். She is queen 👸🏻 She was acquitted when died.

    • @user-rajan-007
      @user-rajan-007 3 года назад +3

      @@Konam361 அப்போ ஜெய் ஷங்கர், சோபன் பாபு கூட சுத்தம்போது

  • @lenovotable7484
    @lenovotable7484 3 года назад

    Not a heroine in any films at all

  • @raguramranjith5352
    @raguramranjith5352 3 года назад +2

    ஏதார்மான பேச்சு இயல்பாக இருக்கிறது